SIP முதலீடு தான் பெஸ்ட்? – நீண்டகால செல்வம் உருவாக்கும் ஸ்மார்ட் வழி

நீண்டகால செல்வத்தை உருவாக்க நினைக்கும் அனைவருக்கும் இப்போது அதிகமாக பேசப்படும் முதலீட்டு முறை SIP (Systematic Investment Plan) ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சிறிய தொகையை மாதந்தோறும் முதலீடு செய்வதன் மூலம், நீண்டகாலத்தில் பெரிய செல்வத்தை உருவாக்கலாம். இந்தியாவில் கடந்த … Read More